திருத்தணி அருகே நெமிலி வாக்கு சாவடி மையத்தில் ஓட்டு அளிக்க வந்த 72 வயது முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு ஓட்டு சாவடி மையத்தில் பரபரப்பு.
கோயில் அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களிடம் மேடையை சரியாக அமைக்காததால் நாங்கள் மிகவும் அச்சத்துடன் கொடி ஏற்ற வேண்டிய நிலைமை உள்ளது என கேட்டதற்கு கோயில் ஊழியர்கள் நாங்கள் இரவும் பகலும் எவ்வளவு வேலை பார்க்கிறோம் இது ஒரு குறையாக கூறுகிறீர்களே என்று அருவருக்கத்தக்க தகாத வார்த்தையில் பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் சித்திரை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பான முறையில் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்ற நிகழ்ச்சி தமிழ் புத்தாண்டு இன்று காலை மலைக்கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலைய வாசலில் தனியார் நிதி நிறுவன ஆடிட்டர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மு.க.ஸ்டாலின் என்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறார், என்னைப்பற்றி பேசி என்ன கிடைக்கப் போகிறது என்று எடப்பாடி பழனிசாமி கேட்கிறார்.
திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும். இந்த திருக்கோயில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது.
100 நாள் மது அருந்தாமல் இருந்த பூவிருந்தவல்லியைச் சேர்ந்த நபரை அவரது நண்பர்கள் பேர் வைத்துப் பாராட்டி இருப்பது அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பாரில் மாமூல் கேட்டு தகராறு செய்த மர்ம நபர்கள் மாமூல் தர மறுத்த ஊழியரை அரிவாளால் வெட்டியும், மது பாட்டில்களால் தாக்கியும் பணத்தை பறித்துச் னெ்றனர்.
திருவள்ளூரில் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்ற போது வங்கி உதவி மேலாளருடன் ஏற்பட்ட மோதலில், அவரை செருப்பால் தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி அருகே தளபதியின் விலைியில்லா வீடு வழங்கும் திட்டத்தின் அடிப்படையில் முதல் கட்டமாக 7 வீடுகள் வழங்கப்பட்டன.
Tiruvallur News in Tamil - Get the latest news, events, and updates from Tiruvallur district on Asianet News Tamil. திருவள்ளூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.