திருநெல்வேலி மாவட்டத்தில் ஊராட்சி செயலாளர் சங்கர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பெண்களிடம் தவறாக நடந்துகொண்டதால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, திருநெல்வேலி மாவட்டம் இந்தியாவில் காற்றின் தரம் சிறப்பாக உள்ள இடத்தில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. காற்றின் தரக் குறியீடு 33 ஆக உள்ள நெல்லை, டெல்லியின் 357 போன்ற மாசு நகரங்களுக்கு நேர்மாறாக உள்ளது.
கனமழை காரணமாக திருநெல்வேலி நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கின்றன. செங்கோட்டை-கேரளா சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் சபரிமலை பக்தர்கள் தவித்து வருகின்றனர்.
Special Trains : சென்னை தாம்பரம் மற்றும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
Southern Railway: தென் மாவட்டங்களில் ரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன் வாழை திரைப்படத்தை பார்த்துவிட்டு அப்படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜை அவரது வீட்டிற்கே சென்று வாழ்த்தினார்.
வழக்கறிஞர் சரவணராஜ் பாளையங்கோட்டையில் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். நிலத் தகராறு காரணமாக இந்தக் கொடூர சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வில் சிறப்பாக செயல்பட்ட வி எம் சத்திரம் மேம்பாட்டு அமைப்பிற்கு தமிழக அரசின் பசுமை முதன்மையாளர் விருதை நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் வழங்கினார்.
பயணிகளின் கூட்ட நெறிசலை கட்டுப்படுத்தும் விதமாக செங்கல்பட்டு - திருநெல்வேலி, தாம்பரம் - நாகர்கோவில் இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாநகராட்சியின் மேயராக கிட்டு என்கிற ராமகிருஷ்ணன் இன்று சைக்கிளில் வந்து பதவி ஏற்றுக் கொண்டார்.
Tirunelveli News in Tamil - Get the latest news, events, and updates from Tirunelveli (Nellai) district on Asianet News Tamil. திருநெல்வேலி (நெல்லை) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.