நெல்லை வழக்கறிஞர் தேர்தல் நிறுத்திவைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் 119 சமையல் உதவியாளர் வேலைகளுக்கு விண்ணப்பிக்கவும். தகுதி, கடைசி தேதி மற்றும் விண்ணப்ப விவரங்களை இங்கே பார்க்கவும்.
நெல்லை மற்றும் தென்காசி செல்லும் பயணிகள் இனி பணத்தை எடுத்துச் செல்வது குறித்து கவலைப்படத் தேவையில்லை. புதிய முறை அறிமுகம்.
School Student: பாளையங்கோட்டையில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில், ஒரு மாணவன் சக மாணவனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் அருகிலுள்ள விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு அலுவலர் கிரிக்கெட் மூர்த்தி, இன்று குருவிகளின் தோழனாக, சூழலியல் நாயகனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Tirunelveli Retired Police Murder: கருணாநிதி முதல்வராக இருந்தபோது தனிப்பிரிவு அதிகாரியாக ஜாகீர் உசேன் பிஜில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கிய கட்டுமானப் பணிகளுக்காக, வரும் மார்ச் 1, 2025 முதல் மார்ச் 20, 2025 வரை இருபது நாட்களுக்கு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
தமிழ்நாட்டு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன. இதற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெல்லை அருகே ஆசிரியை ஒருவரை செல்போன் கடைக்காரர் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை ஏற்க மறுத்ததால் ஆசிரியை கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் ராஜூவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Nellai iruttu kadai halwa shop owner Sulochana passes away: நெல்லை இருட்டுக்கடை உரிமையாளர் சுலோச்சனா பாய் 87 வயதில் காலமானார். இந்த மரணம் நெல்லை மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tirunelveli News in Tamil - Get the latest news, events, and updates from Tirunelveli (Nellai) district on Asianet News Tamil. திருநெல்வேலி (நெல்லை) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.