பெங்களூருவில் விமானப் பயிற்சி படித்து வந்த சித்ரப் பிரியா என்ற மாணவி கேரளாவில் காணாமல் போனார். பின்னர் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில், குடிபோதையில் தலையில் கல்லால் அடித்து கொலை செய்ததாக அவரது காதலன் கைது.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 11 December 2025: காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
Tamil News Live today 11 December 2025: காதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayகாதலியை ஆசைவார்த்தை கூறி காட்டுக்கு அழைத்து சென்ற காதலன்! அலறிய சித்ரப் பிரியா! அடுத்து நடந்த அதிர்ச்சி!
Tamil News Live todayஅடுத்தடுத்து பிரியும் தம்பதிகள்.! திருமணம் நடத்தி வைப்பதை நிறுத்திய பெங்களூர் கோவில்.! அதிர்ச்சி காரணம்.!
Halasuru Someshwara Temple: பெங்களூருவில் உள்ள ஹலசுரு சோமேஸ்வரர் கோவிலில் திருமணங்கள் நடத்தி வைப்பதை கோவில் நிர்வாகம் நிறுத்தி உள்ளது. அதற்கான அதிர்ச்சியூட்டும் காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
Tamil News Live todayஉன்ன விட பெரிய ஆளை எல்லாம் பாத்தாச்சு..! அமித் ஷாவுக்கு நேரடி சவால் விட்ட வைகோ
அமித்ஷா கர்வத்தோடும் அகந்தையோடும் திமுகவை துடைத்தெறிவோம் என்கிறார். இவரை விட பெரியவர்களாலயே திமுகவை அசைத்து பார்க்க முடியவில்லை. அமித்ஷா நாவடக்கத்துடன் பேச வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayசட்டமன்றத் தேர்தலுக்கான விருப்ப மனுக்களை பெறலாம்... தேதியை அறிவித்த அதிமுக..!
தமிழ் நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல்கள் - 2026 க்கான விருப்ப மனுக்களை 15.12.2025 முதல் 23.12.2025 வரை பெறலாம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Tamil News Live todayமார்பிங் போட்டோ வெளியிட்டு மிரட்டியவர்களுக்கு சின்மயி கொடுத்த செருப்படி ரிப்ளை..!
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் பாடகி சின்மயி, தன்னுடைய மார்பிங் புகைப்படங்களை வெளியிட்டவர்களை லெஃப்ட் ரைட் வாங்கி இருக்கிறார். அதைப்பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
Tamil News Live todayஇந்துக்களாக மாறிய 2 லட்சம் இத்தாலியர்கள்..! ஐரோப்பாவின் 2வது பெரிய பூர்வீக இந்து மக்கள் தொகை..! இந்தியாவை நேசிப்பதாக பூரிப்பு..!
தற்போது இத்தாலியில் ஐரோப்பாவின் இரண்டாவது பெரிய பூர்வீக இந்து மக்கள் தொகை உள்ளது. இதில் மதிப்பிடப்பட்ட 80% பேர் உள்ளூர் இத்தாலியர்கள் ஆவர். குடியரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த ஒன்றியம் அமைதி மற்றும் ஒற்றுமைக்காக நிற்கிறது.