திருநெல்வேலி பாளையங்கோட்டை, கொக்கிரகுளம், சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் ஜூலை 19, 2025 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகளால் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட நிலையில், மாணவனின் விபரீத முடிவுக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் என்று குற்றம் சாட்டி மாணவனின் உறவினர்கள் 2 பள்ளிப் பேருந்துகளுக்கு தீ வைத்ததால் பரபரப்பு.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 32வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 2025ல் நடைபெறுகிறது. பிஎச்.டி உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் பட்டச் சான்றிதழ் பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். முக்கிய தேதிகள் மற்றும் விவரங்கள் அறிவிப்பு.
வெளிநாட்டு வேலைக்குச் செல்வோர் கவனத்திற்கு:மாவட்ட ஆட்சியரின் முக்கிய அறிவுரைகள். பாதுகாப்பான புலம்பெயர்தலுக்கு அதிகாரப்பூர்வ வழிகளைப் பயன்படுத்துங்கள். சட்டவிரோத முறைகளைத் தவிர்த்து அபாயங்களைத் தடுங்கள்.
தமிழக அரசின் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தைப் பற்றி அறிக. இலவசமாக பயறு, காய்கறி, பழச்செடிகள் தொகுப்புகளைப் பெறுங்கள். உழவன் செயலி அல்லது tnhorticulture.tn.gov.in மூலம் விண்ணப்பிக்கவும்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஜூலை 5 முதல் 8 வரை சிறப்புப் பேருந்துகள். சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் இருந்து 600 கூடுதல் பேருந்துகள்.
கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 8, 2025 அன்று இந்த மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது.
நெல்லையப்பர் தேரோட்டத்தை முன்னிட்டு திருநெல்வேலியில் ஜூலை 8ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளும், அரசு அலுவலங்களும் இயங்காது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நெல்லை மாநகரில் அதிகாலையில் டீக்கடைகளுக்கு விநியோகம் செய்யப்படும் பால் பாக்கெட்டுகளை மர்ம நபர் ஒருவர் திருடிச் செல்லும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றனஇந்த திருட்டுச் சம்பவங்கள் CCTV-யில் பதிவாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
தாமிரபரணி ஆற்றினை சுத்தம் செய்யும் நிகழ்வானது நாளை மே 4-ல் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் இதில் கலந்து கொள்ளலாம்.
Tirunelveli News in Tamil - Get the latest news, events, and updates from Tirunelveli (Nellai) district on Asianet News Tamil. திருநெல்வேலி (நெல்லை) மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள்.