புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனத கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில் தற்போது வரை குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படாத நிலையில், நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பாக போட்டியிடவுள்ள முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.110 கோடி மதிப்பிலான போதை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ள நிலையில் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த திமுக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தி உள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் 71வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
புதுக்கோட்டை திருவப்பூர் மாசித்திருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 11-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் முதியோருக்கு வழங்கப்படும் உதவித் தொகையில் கடந்த ஓராண்டு காலமாக முறைகேடு நடைபெற்றுள்ள நிலையில் இதனை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு உறங்கிக் கொண்டிருக்கிறதா என பாமக தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் பாஜகவுக்கு ஓட்டு வங்கியே கிடையாது, பிரதமர் மோடி எத்தனை முறை குட்டிக்கரணம் அடித்தாலும் அவர்களால் தமிழகத்தில் வளர முடியாது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
வடஇந்தியாவில் மோடிக்கு தனி செல்வாக்கு உள்ளது, ஆனால் தென் இந்தியாவில் அது குறைவு தான் என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் கோவில் பூஜையில் கலந்து கொண்டு அனைவருடனும் அமர்ந்து உணவு சாப்பிட்டி பட்டியல் இன இளைஞர்களை சாதி பெயரை குறிப்பிட்டு மாற்று சமூக இளைஞர்கள் அத்து மீறியதால் பரபரப்பு.
புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல் மருத்துவ இருக்கை உதவியாளர், கணினி இயக்குபவர், கணினி தரவு நுழைவு ஆபரேட்டர் உள்ளிட்ட 49 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Pudukkottai News in Tamil - Get the latest news, events, and updates from Pudukkottai district on Asianet News Tamil. புதுக்கோட்டை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.