நாமக்கல் அடுத்த சேந்தமங்கலம் அருகே கார் பழகும் போது 80 அடி கிணற்றில் பாய்ந்த கார் பரிதாபமாக நீரில் மூழ்கி ராஜேந்திரன் என்பவர் உயிரிழந்தார்
கனமழையை முன்னிட்டு 1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் தமிழகம் முழுவதும் உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சிறுமி மரணத்தைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிகமாக ஷவர்மா விற்படை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் உடனடியாக நேரில் வரும்படியும் காவல் உதவி ஆய்வாளர் அழைத்துள்ளார். கைது நடவடிக்கையை தவிர்க்க வேண்டும் என்றால் ரூ.10,000 லஞ்சம் கேட்டுள்ளார். ஒருவழியாக பேசி ரூ.7000 கொடுப்பதாக இறுதி செய்யப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு ஆபர் விலையில் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டதால் இரவு வரை குவிந்த பொதுமக்கள் சிக்கன் பிரியாணி கிடைக்காததால் ஏமாற்றம்.
நாமக்கல் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம் மீது மோதி கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்.
திமுக தலைமை மீது அதிருப்தி ஏற்பட்டதை அடுத்து குமாரபாளையம் நகரமன்ற தலைவர் விஜய் கண்ணன் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைதுறையில் தற்பொழுது வேலைவாய்ப்புக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. நாமக்கல்லில் அமைந்துள்ள அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் கீழ் காணும் பணிகளுக்கான விண்ணப்பங்கள் தற்பொழுது வரவேற்கப்படுகிறது.
Namakkal News in Tamil - Get the latest news, events, and updates from Namakkal district on Asianet News Tamil. நாமக்கல் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.