மத்திய அரசு மலிவு விலையில் மக்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு விற்கிறது, ஆனால் மாநில அரசோ பொதுமக்களுக்கு போதை பொருட்களை விற்பனை செய்வதாக பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் அருகே கொடிய விஷம் கொண்ட பாம்பை வனப்பகுதியில் விடுவிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற இளைஞர்களால் பரபரப்பு.
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கொண்டையம்பள்ளியை சேர்ந்தவர் செல்வகுமார் (29). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடியை சேர்ந்த பவித்ரா(27). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது பவித்ரா 9 மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், நேற்று தம்மம்பட்டியில் செல்வகுமார் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நாமக்கல்லில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் திடீரென பாம்பு எட்டிப் பார்த்ததால் பதறிப்போன விவசாயி காரை சாலையில் நிறுத்திவிட்டு ஓட்டம் பிடித்தார்.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மோளப்பாளையம் பேருந்து நிழற்குடை அருகே உள்ள கம்பிவேலியில் போலிரோ கார் மோதி விபத்துக்குள்ளானது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உயிரிழ்ந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ மாணவர் மதன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் வெப்படை வெள்ளி குட்டையில் 2000 சித்தர்கள் நடத்தும் மாபெரும் கூட்டம் குறித்து ஸ்ரீ யோக சித்தர் ஈரோட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டத்தில் திடீரென சாலையின் குறுக்கே வந்த நபர் அரசுப் பேருந்து ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் நூலிழையில் உயிர் தப்பினார்.
நாமகல்லில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய தூய்மை பணியாளரை மூத்த மருத்துவர் காலால் உதைத்தும், அடித்தும் வெளியே அனுப்பும் வீயோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் சிலிண்டரில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும்போது ஏற்பட்ட தீ விபத்தில் ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் உள்பட 2 பேர் உடல் கருகி உயிரிழப்பு.
Namakkal News in Tamil - Get the latest news, events, and updates from Namakkal district on Asianet News Tamil. நாமக்கல் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.