இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது நிலத்தில் நடவு பணிகளில் ஈடுபட்ட விவசாய தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
மதுரையில் சகோதரியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தங்கையை கொன்று தூக்கில் தொங்கவிட்ட நபர் தலைமறைவு.
மதுரை மாவட்டம் திரு மங்கலம் அசோக்நகரை சேர்ந்தவர் தர்மலிங்கம்(42). ராணுவவீரர். இவரது மனைவி ஜோதி(36). இந்த தம்பதிக்கு 18 வயதில் மகன் உள்ளார். விடுமுறைக்கு வந்த தர்மலிங்கம் கடந்தாண்டு ஏப்ரல் 3ம் தேதி நடந்த விபத்தில் உயிரிழந்தார்.
அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட மத்திய பிரதேசப் பெண்ணை உயர் ரக சிகிச்சை மூலம் காப்பாற்றிய மதுரை அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரையில் ரூ.2 கோடி கேட்டு பள்ளி சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தற்கொலை செய்து கொண்ட ஐஏஎஸ் அதிகாரியின் மனையின் தற்கொலைக் கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர்.
மதுரையில் பள்ளி சிறுவனைக் கடத்தில் ரூ.2 கோடி கேட்ட வழக்கில் தொடர்புடைய ஐஏஎஸ் அதிகாரியின் மனைவி சூர்யா குஜராத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அழகர் கோவிலில் ஆடி மாத தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
கேபிள் டிவி ஆபரேட்டர் பாக்கியராஜிக்கும் சுதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த மாமியார் மருமகளை கண்டித்துள்ளார்.
சசிகலா அரசியலை விட்டு விலகிச் சென்றால் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று வாழ்த்து பெறுவார் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
கருவாடு மீன் ஆகாது, கறந்த பால் மடி புகாது அதே போல் சசிகலாவுக்கு அதிமுக.வில் மீண்டும் இடம் கிடையாது என ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Madurai News in Tamil - Get the latest news, events, and updates from Madurai district on Asianet News Tamil. மதுரை மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.