துருக்கி இளைஞரை தமிழ் முறைப்படி திருமணம் செய்து கொண்ட தமிழ் பெண்ணுக்கு உறவினர்கள் வாழ்த்து மழை தெரிவித்து வருகின்றனர்.
சில ஊடகங்களை கையில் வைத்துக்கொண்டு பாஜக நான் செல்லும் இடங்களில் எல்லாம் எனக்கு எதிராக சதி செய்வதாக கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி குற்றம் சாட்டி உள்ளார்.
கரூரில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட எம்.பி.ஜோதிமணியிடம் தேர்தல் வந்தால்தான் எங்கள் ஞாபகம் வருமா என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நபரால் பரபரப்பு.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் புதியதாக கட்டி வரும் பங்களாவில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்திய நிலையில் அந்த வீட்டை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி திருநங்கை தாட்சாயினி கரூர் நகர் காவல் நிலையம் அருகே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது இடித்து விபத்து ஏற்படுத்திய ஆட்டோ ஓட்டுனர் நிற்காமல் சென்ற சிசிடிவி காட்சி வைரல். படுகாயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக அனுமதி.
கரூர் மாவட்டம் காங்கேயத்தில் இன்று நடைபெற்ற இருவேறு சாலை விபத்துகளில் 3 பேர் படுகாயமடைந்த நிலையில், 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில், 51 வயது பெண்மணி ஒருவர் 34 ஆண்டுகளுக்கு பிறகு 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 3 பாடங்களுக்கு எழுதியிருந்தார். இதில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்று அசத்தி உள்ளார்.
கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தை சேர்ந்தவர் என்ஜினீயர் சுரேஷ்குமார். இவரது மனைவி கிருபா (25). இவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் ஆபத்தை உணராமல் பொது வெளியில் சமையல் கேஸ் சிலிண்டர்களை குவித்து வைத்துள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் வேண்டுகோள்.
Karur News in Tamil - Get the latest news, events, and updates from Karur district on Asianet News Tamil. கரூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.