கரூரில் வலி நிவாரண மாத்திரைகளை பயன்படுத்தி போதை ஊசிகள் தயாரித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த ஆறு பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
கரூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு டிபன் பாக்ஸ் வழங்கி போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கரூர் ரயில் நிலையத்தில் ரயிலில் இருந்து தவறி விழுந்த ராணுவ வீரர் தலை துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கால் பந்து போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசை வழங்குவார் என கரூரில் வைக்கப்பட்டுள்ள பேனரால் சர்ச்சை.
நாடாளுமன்ற தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாக உள்ளது. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கரூரில் மாவட்ட ஆட்சியரை வரவேற்பதற்காக அரசு பள்ளி மாணவ மாணவிகள் கடும் வெயிலில் நிற்கவைக்கப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
செந்தில் பாலாஜியை சிறையில் அடைத்து விட்டால் கரூர் தொகுதியில் பாஜக வெற்றி முடியுமா? செந்தில் பாலாஜி இல்லாவிட்டாலும் 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என திமுக கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியுள்ளார்.
கண்டா வரச்சொல்லுங்க; எங்கள் தொகுதி எம்.பி.,யை காணவில்லை' என, கரூர் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கரூரில் நகரப் பேருந்தை முந்தி செல்ல முயன்ற அரசு பேருந்து ஓட்டுனரின் பொறுமையின்மை காரணமாக இரண்டும் பேருந்துகள் உரசி விபத்து ஏற்பட்டது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது வெட்டிக் கொலை செய்யபட்ட ராமர் பாண்டியன் உடலை 7 நாட்களுக்குப் பிறகு உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.
Karur News in Tamil - Get the latest news, events, and updates from Karur district on Asianet News Tamil. கரூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.