'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களவையில் நடந்த சிறப்பு விவாதத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 2047-ல் இந்தியா வளர்ச்சியடைய இப்பாடல் ஊக்குவிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live today 08 December 2025: வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
Tamil News Live today 08 December 2025: வ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.
Tamil News Live todayவ.உ.சி. கப்பலில் வந்தே மாதரம்.. பாரதியார் பாடல் பாடி அசத்திய பிரதமர் மோடி!
Tamil News Live todayசாயம் வெளுத்தது.. என்.டி.ஏ செய்த மெகா தவறு? நாடாளுமன்ற குழு வெளியிட்ட 'பகீர்' ரிப்போர்ட்!
NTA தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகள் மற்றும் 2024 தேர்வு குளறுபடிகள் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு வெளியிட்ட அறிக்கை.
Tamil News Live todayஅதிர்ச்சி தகவல்! கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,000 காலிப்பணியிடங்கள்.. மாணவர் சேர்க்கையும் கடும் சரிவு!
Kendriya Vidyalaya கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 10,000+ காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், மாணவர் சேர்க்கையும் சரிவை சந்தித்துள்ளது. முழு விவரம்.
Tamil News Live todayரயில்வே வேலைக்கு அப்ளை பண்ணீங்களா? நாளையே வெளியாகும் முக்கிய அறிவிப்பு - மிஸ் பண்ணிடாதீங்க!
RRB Paramedical ஆர்ஆர்பி பாராமெடிக்கல் வேலைவாய்ப்பு 2025:. ரயில்வே தேர்வு வாரியம் பாராமெடிக்கல் பணிகளுக்கான விண்ணப்ப நிலையை நாளை வெளியிடுகிறது. முழு விவரம் உள்ளே.
Tamil News Live todayவேலை நேரம் முடிந்தால் ‘நோ’ கால்ஸ், ‘நோ’ ஈமெயில் - இந்தியாவின் புதிய ‘ரைட் டூ டிஸ்கனெக்ட்’ மசோதா!)
Right to Disconnect வேலை நேரம் முடிந்த பிறகு அலுவலக அழைப்புகளைத் தவிர்க்கும் ‘Right to Disconnect’ மசோதா மக்களவையில் அறிமுகம். இது ஊழியர்களின் மனநலத்தைப் பாதுகாக்கும்.
Tamil News Live todayஆன்ட்ராய்டு போன் வைத்திருப்பவரா? பணத்தை ஆட்டைய போடுபவர்களுக்கு 'செக்'.. கூகுளின் மாஸ் திட்டம்!
Google ஆன்லைன் பண மோசடிகளைத் தடுக்க கூகுள் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. தெரியாத நபருடன் பேசும்போது வங்கி செயலியைத் திறந்தால் எச்சரிக்கை விடுக்கும்.
Tamil News Live todayஎலான் மஸ்க் வைத்த 'செக்'.. கூகுள், ChatGPT எல்லாம் காலி? பங்குச்சந்தையை கலக்கும் Grok 4.20!
Elon Musk எலான் மஸ்கின் Grok 4.20 AI இன்னும் சில வாரங்களில் வெளியாகிறது. இது பங்குச்சந்தை சோதனையில் GPT-5.1 மற்றும் Gemini 3 Pro-வை விட சிறந்தது எனத் தகவல்.
Tamil News Live todayதமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!
இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாட்டில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளைக் கண்காணிக்க நான்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை சிறப்புப் பார்வையாளர்களாக நியமித்துள்ளது.
Tamil News Live todayகாசு கொடுத்தும் இந்த நிலைமையா? ChatGPT-ல் திடீர் விளம்பரம்.. கடுப்பான பயனர்கள்! OpenAI சொன்ன 'பகீர்' பதில்!
OpenAI ChatGPT-ல் விளம்பரங்கள் வருவதாக எழுந்த புகாருக்கு OpenAI மறுப்பு தெரிவித்துள்ளது. அது விளம்பரம் இல்லை, ஆப் பரிந்துரைகள் என விளக்கம் அளித்துள்ளது.
Tamil News Live todayஇவ்வளவு காசா? ஜியோ, ஏர்டெல் எவ்வளவோ பரவாயில்லை! மிரள வைக்கும் ஸ்டார்லிங்க் கட்டணம்!
Starlink India இந்தியாவில் ஸ்டார்லிங்க் இண்டர்நெட் விலை வெளியானது. மாதம் ரூ.8,600 கட்டணம் மற்றும் அன்லிமிடெட் டேட்டா. முழு விபரங்கள் இதோ.
Tamil News Live todayநவ்ஜோத் சித்துவின் மனைவி காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்..! சர்ச்சை நாயகனின் தொடர் அட்ராசிட்டி!
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் சித்து, முதல்வர் பதவிக்கு ரூ.500 கோடி தேவை எனப் பேசியதால் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தனது கருத்து திரித்துக் கூறப்பட்டதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
Tamil News Live todayஎமர்ஜென்சி எக்ஸிட்..! விஜய் கூட்டத்திற்கு முன்னேற்பாடு.. கலக்கும் புதுவை பெண் போலீஸ் அதிகாரி
புதுச்சேரியில் நாளை தவெக விஜய்யின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், புதுவை காவல்துறையினர் எமர்ஜென்சி எக்ஸிட் அமைத்து சிறப்பான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Tamil News Live todayஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். இதற்கு ஸ்டாலின் ரெடியாக இருக்கும்படி குஜராத்தில் அமித்ஷா சபதம் எடுத்துள்ளார்.
Tamil News Live todayஜப்பானை உலுக்கிய 7.5 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!
Tamil News Live todayகாரில் ஹெல்மெட் அணியவில்லை என அபராதம்! ஆக்ரா போலீஸ் அட்டூழியம்!
உத்தரப் பிரதேசம் ஆக்ராவில், கார் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை என காவல்துறை அபராதம் விதித்ததால், குல்ஷன் என்ற ஆசிரியர் ஒருவர் தற்போது காரை ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து செல்கிறார். இந்த வினோத சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tamil News Live todayரூ.18 கோடி வரி செலுத்துங்கள்..! பிரியாணி மாஸ்டரை அதிர வைத்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்!
திருப்பத்தூரில் ரூ.10 கோடி ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும் நோட்டீஸ் வந்ததால் பிரியாணி மாஸ்டர் அதிர்ச்சியில் உறைந்தார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Tamil News Live todayதென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
IND vs SA T20: இந்தியா, தென்னாப்பிரிக்கா டி20 தொடர் நாளை தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இரண்டு மெகா சாதனை படைக்க தயாராக உள்ளார்.
Tamil News Live todayவிமானத்தில் புகுந்த புறா! நடுவானில் இண்டிகோ விமானப் பயணிகளுக்கு ஆச்சரியம்!
Tamil News Live todayLiver Side Effects - கோழி, ஆட்டு ஈரல் ரொம்ப ருசிதான் - இவங்க தவிர்க்கனும்?
நீங்கள் அசைவ பிரியரா? சிக்கன், மட்டன் ஈரலை அடிக்கடி சாப்பிடுகிறீர்களா? பல சத்துக்கள் நிறைந்த இந்த ஈரல் சிலருக்கு விஷம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அப்படி யாரெல்லாம் இதை சாப்பிட கூடாது என்று இந்த பதிவில் காணலாம்.
Tamil News Live todayரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
ரூ.1020 கோடி ஊழல் குற்றச்சாடு சுமத்தப்பட்ட நிலையில், அமலாக்கத்துறைக்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.