வத்தலகுண்டில் அரசு மருத்துவர் பாலியல் தொல்லை அளித்ததால் தற்கொலைக்கு முயன்ற செவிலியர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பழனியில் விபச்சாரம் மற்றும் கார் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் இருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் இருந்து இரண்டு கார்கள் மற்றும் ஆயுதங்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள கலிக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சித்ரா (45). இவரது மகள் நிவேதா (25). இவருக்கும், திண்டுக்கலைச் சேர்ந்த ஜெயபாலுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
திண்டுக்கல் - ஆத்தூரில் பேருந்து நிறுத்தத்தில் அரசுப்பேருந்தை நிறுத்தாமல் பெண் பயணிகளை ஓடவிட்ட ஓட்டுநரின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பழனியில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள உலக முருக பக்தர்கள் மாநாட்டில் மூன்று மாநில முதல்வர்கள் பங்கேற்க உள்ள நிலையில், தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
Palani Murugan Temple : பழனி முருகன் கோவிலில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, பக்தர் ஒருவர் பேருந்து ஒன்றை பரிசாக அளித்து அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
தமிழகத்தில் இன்று 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், 500க்கு 499 மதிப்பெண்கள் எடுத்து மூன்று மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
கள்ளக்காதல் விவகாரத்தில் 2வது மனைவி கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலக்கோட்டை அருகே கூலி தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் கரியாம்பட்டி, நடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு இ பாஸ் பெற்றிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Dindigul News in Tamil - Get the latest news, events, and updates from Dindigul district on Asianet News Tamil. திண்டுக்கல் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.