Dindigul DMK : திண்டுக்கல்லில் தி.மு.க பிரமுகரை, மர்மநபர்கள் சரிமாரியாக வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ஆத்தூர் அருகே, இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி, கர்ப்பமாக்கி ஏமாற்றியதால், இளம்பெண் காதலன் வீட்டின் முன் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமதுரை அருகே 40 குடும்பத்தினரின் பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து சோலார் பேனல் அமைக்க வந்த ஊழியர்கள் மற்றும் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார ஊழியர்களை விரட்டி அடித்த ஊர் பொதுமக்கள்.
காட்டாறு வெள்ளத்தில் சிக்கிய மலை கிராம மக்களை பெரியகுளம் தீயணைப்புத் துறையினர் 2 மணி நேரம் போராடி கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.
பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல்லில் மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் விதமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவத்திற்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்து வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னிவாடி அருகே தேர்தலுக்கு முன்பு அவசர கதியில் போடப்பட்ட தார் சாலை ஒரே மழைக்கு அடித்துச் செல்லப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் திட்டங்கள் நாட்டிற்கே முன்னுதாரணமாக இருப்பதாக சபாநாயகர் அப்பாவு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் இன்று காலை கொடியேற்றத்துடன் திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
Dindigul News in Tamil - Get the latest news, events, and updates from Dindigul district on Asianet News Tamil. திண்டுக்கல் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.