கடலூரில் 19ம் ஆண்டு சுனாமி நினைவு தினத்தையொட்டி கடற்கரையில் பால் ஊற்றி, மலர் தூவி பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் அலய ஆருத்ரா தரிசன தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
நாட்டிற்காக நாம் என்ன செய்தோம் என்பதை ஒவ்வொரு குடிமகனும் மனதில் வைத்துக்கொண்டு பணியாற்றினால் நாட்டின் வளர்ச்சிக்கு பேருதிவியாக இருக்கும் என ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து தெரிவித்துள்ளார்.
சிதம்பரம் நடராஜர் ஆலய ஆருத்ரா தரிசன திருவிழாவுக்கான கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே ஜம்புலிங்கம் என்பவர் 3ம் வகுப்பு படித்து வரும் தனது மகள் ஜனுஷிகாவை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
சிதம்பரம் நராஜர் ஆலய ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வருகின்ற 27ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் அருகே காதலி தற்கொலை செய்து கொண்ட விரக்தியிலிருந்த வாலிபர் தனது கை, கால்களை கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்து தற்கொலை.
பண்ருட்டி அருகே கல்லூரிக்கு செல்வதற்காக சட்டையை அயனிங் செய்தபோது தனியார் பாலிடெக்னிக் மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு, போலீசார் விசாரணை.
கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே இரண்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து தனிமையில் வாழ்ந்து வந்த விரக்தியில் பெற்ற பிள்ளையை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஆணையத் தலைவரின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜகவினர் தூய்மை பணியாளர்களுக்கு சந்தன மாலை அணிவித்து கௌரவப்படுத்தினர்.
Cuddalore News in Tamil - Get the latest news, events, and updates from Cuddalore district on Asianet News Tamil. கடலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.