பயிற்சி டாக்டர் தாக்கப்பட்டதை கண்டித்து, மேற்குவங்க அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகள், கிளினிக்குள் மூடப்பட்டுள்ளன. அரசு மருத்துவமனைகளில் கருப்புப் பட்டை அணிந்து மருத்துவர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
சென்னை மாநகரம் மோசமான புதிய வரலாறு ஒன்றை படைக்க உள்ளது. கிட்டதட்ட 191 நாட்களில் தற்போது வரை ஒரு துளி கூட மழைகூட பெய்யவில்லை.
தகவல் தொடர்பு தெளிவாக இருக்க வேண்டும் என்ற காரணத்தைக் காட்டி இந்தியைத் திணிக்க இந்த முயற்சியா? வட இந்தியர்களை சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி விட்டு, அவர்களுக்கு மாற்றாக தமிழர்களை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் அதான் நல்லது என ராமதாஸ் கூறியுள்ளார்.
தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட சண்டையில் பெண்ணை கத்தியால் தாக்கியதாக சபாநாயகர் தனபாலின் கார் ஓட்டுநர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தற்போது தண்ணீர்ப் பற்றக்குறை தீவிரமாகி உள்ள நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின.
சென்னை விமான நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தை தியணைப்பு துறையினர் போராடி அணைத்தனர்.
மீன்பிடி தடைக்காலம் 60 நாட்கள் நிறைவடைந்த நிலையில் இன்று நள்ளிரவு முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறையால் பிரபல ஹோட்டல் எடுத்த அதிரடி முடிவு..! வீடியோ..
இப்போது போலீசார் பாரபட்சமின்றி பெண்களிடமும் அபராதம் வசூலிக்கிறார்கள். குடும்பத்தோடு செல்பவர்களை வழி மறித்தும் அபராதம் வசூலிக்கப்படுகிறது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஐ.டி. பெண் ஊழியருக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருந்த போதே ஊழியர் ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனையின் உண்மை முகம் வெளிவந்துள்ளது.
Chennai News in Tamil - Get breaking news, traffic updates, events, and latest happenings from Chennai city on Asianet News Tamil. சென்னை மாநகரின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.