தமிழகத்தின் பொது இடங்களில் கட்சிக் கொடிகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பயனடையும் வகையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னையில் தொடர் மழையால் சாலைகளில் வெள்ளம். மழைநீரில் மின்சாரம் தாக்கி துப்புரவு பணியாளர் உயிரிழப்பு. பொதுமக்கள் சாலை மறியல்.
சொத்து பாகப்பிரிவினை வழக்குகளை 6 மாதத்தில் முடிக்க கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் நாய்க்கடி அதிகரிப்பதால், மாநகராட்சி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. உரிமம், தடுப்பூசி, பொது இடங்களில் நாய்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை இதில் அடங்கும். விதிமீறல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றியதற்கு பாமக தலைவர் அன்புமணி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
சென்னை ஜாபர்கான்பேட்டையில் பிட்புல் நாய் கடித்து சமையல்காரர் ஒருவர் உயிரிழந்தார். நாயின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாய் மாநகராட்சி ஊழியர்களால் பிடிக்கப்பட்டு நாய்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டது.
நடிகர் விஜய்யின் தவெக கொடிக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
சென்னையில் அண்ணா சாலையில் மேம்பாலப் பணிக்காக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சைதாப்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளன.
Chennai News in Tamil - Get breaking news, traffic updates, events, and latest happenings from Chennai city on Asianet News Tamil. சென்னை மாநகரின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.