அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தனியார் உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட பரோட்டா சாப்பிடும் போட்டியில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இந்த போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதா அம்மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் தற்போது சாதி ரீதியான பாகுபாடு ஏற்பட்டுள்ளது. அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சாதி ரீதியாக பிரித்து அவர்களுக்குள் சண்டையே மூட்டி விட எடப்பாடி தரப்பு தயாராகி வருகிறது.
காரை ஓட்டி வந்த கார்த்திகேயன், அவரது தாய் மஞ்சுளா, மனைவி லட்சுமிபிரியா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய இரண்டு குழந்தைகளில் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே ஒரு மகள் உயிரிழந்தார். மற்றொரு மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட விடுதி காப்பாளர் சகாயமேரிக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டதை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்புமணி (30), கூலித்தொழிலாளி. இவருக்கும் கண்டியங்கொல்லை கிராமத்தை சேர்ந்த சகுந்தலா (26) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 8 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது. தற்போது சகுந்தலா மீண்டும் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள மழவராய நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுவன் தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார்.அதே பள்ளியில் பக்கத்து ஊரை சேர்ந்த 24 வயது இளம்பெண் பயிற்சி ஆசிரியையாக சேர்ந்து வேலை பார்த்து வந்தார். இதனையடுத்து, மாணவனுக்கு வகுப்பு எடுக்க சென்றபோது, ஆசிரியைக்கு அந்த மாணவனை பார்த்துமே ரொம்ப பிடித்துவிட்டது.
அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி. இவர் வழக்கறிஞர் ஆவார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது 2வது மகள் கனிமொழி. இவர் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பில் 469 மதிப்பெண் பெற்ற நிலையில், நாமக்கல் கிரீன் கார்டனில் 12ம் வகுப்பில் 562 மதிப்பெண் பெற்று 93 சதவீதம் முடித்த நிலையில், தற்போது தஞ்சாவூரில் தாமரை இன்டர்நேஷனல் பள்ளியில் நீட் தேர்வை எழுதினார்.
ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சுரேஷ் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
காதலன் சாலை விபத்தில் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாததால் காதலி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Ariyalur News in Tamil - Get the latest news, events, and updates from Ariyalur district on Asianet News Tamil. அரியலூர் மாவட்டத்தின் சமீபத்திய செய்திகள், நிகழ்வுகள், முக்கிய தகவல்கள்.