Asianet News TamilAsianet News Tamil
47 results for "

நிவேதா பெத்துராஜ்

"
Nivetha pethurajNivetha pethuraj

பட்டுப் புடவையில் பட்ரோஸ் அழகில் மயக்கும் நிவேதா பெத்துராஜ்..! லைக்ஸை குவிக்கும் புகைப்படங்கள்!

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்தார்.
 

cinema Dec 14, 2019, 8:18 AM IST

The bad habit of Nivetha pethuraj at an early age His movie is releasing to PongalThe bad habit of Nivetha pethuraj at an early age His movie is releasing to Pongal

நடிகை நிவேதா பெத்துராஜுக்கு இருந்த பயங்கரமான கெட்ட பழக்கம்! சொன்னதை கேட்டு ஷாக்கான ரசிகர்கள்!

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர், மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ். முதல் படத்திலேயே "அடியே... அழகே..." என்கிற ஒரே பாடலில் ஒட்டு மொத்த ரசிகர்களையும் கவர்ந்தார்.
 

cinema Dec 13, 2019, 11:40 AM IST

sangathamilan  Nivetha pethurajsangathamilan  Nivetha pethuraj

சங்கத்தமிழினை நம்பியிருக்கும் நிவேதா பெத்துராஜ்! கைகொடுப்பாரா விஜய்சேதுபதி?..

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இப்படத்தைத் தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
 

cinema Nov 12, 2019, 10:28 PM IST

Nivetha Bethuraj mixes the internet with yellow gloryNivetha Bethuraj mixes the internet with yellow glory

மஞ்சள் மகிமை ’பின்னணி...’தீபாவளிக்கு வெளியிட்டு இணையத்தை கலக்கும் நிவேதா பெத்துராஜ்..!

தமிழ், தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், தீபாவளி சிறப்பு போட்ஷூட் புகைப்படங்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

தற்போது நிவேதா பெத்துராஜ் வெங்கட்பிரபுவின் பார்ட்டி திரைப்படத்திலும், விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படத்திலும், விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி படத்திலும், பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்.

அப்படி அவர் மஞ்சள் நிற உடையில் தீபாவளிக்காக ஷூட் செய்யப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் நிவேதா பெத்துராஜ் ஹேஷ்டாக் மூன்றாமிடத்தில் உள்ளது. 

Gallery Oct 28, 2019, 5:07 PM IST

actress nevetha pethuraj latest viral photo galleryactress nevetha pethuraj latest viral photo gallery

வித்தியாசமான உடையில் விதவிதமாய் போஸ் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்!

பல படங்களில் பிஸியாக நடித்து கொண்டிருக்கும் மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ், மிகவும் விசித்திரமான மாடல் உடை அணிந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வைறுகிறது. 


அந்த புகைப்படங்கள் இதோ..

cinema Sep 6, 2019, 7:50 PM IST

nevetha pethuraj photo gallerynevetha pethuraj photo gallery

வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வியக்க வைக்கும் நிவேதா பெத்துராஜ்!

மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ், மிகவும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். என்னதான்... திரையுலகத்தில் பிஸியாக இருந்தாலும், மனதிற்கு பிடித்த இடங்களுக்கு இவர் செல்ல மறப்பது இல்லை என்பது இந்த புகைப்படங்களை பார்த்தாலே தெரிகிறது.
 

cinema Aug 31, 2019, 6:05 PM IST

Actress Nivetha Pethuraj's Latest Sexy PhotosActress Nivetha Pethuraj's Latest Sexy Photos

நடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்..!

நடிகை நிவேதா பெத்துராஜ் லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள்..!

Gallery Jun 4, 2019, 3:08 PM IST

nivetha pethu raj released wearing mom nighty photonivetha pethu raj released wearing mom nighty photo

வெளிநாட்டுல இருந்தாலும் இது தான் பெஸ்ட்! அம்மா நைட்டியில் ஒய்யாரமா போஸ் கொடுத்த நிவேதா பெத்துராஜ்!

மதுரை பொண்ணு, நிவேதா பெத்துராஜ் அவரின் அம்மா நைட்டியை போட்டு கொண்டு, மிகவும் எதார்த்தமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
 

cinema Apr 15, 2019, 3:19 PM IST

nivetha pethuraj commited in hollywood moivenivetha pethuraj commited in hollywood moive

டாப் நடிகைகளால் முடியாததை 4 வருஷத்தில் செய்து முடித்த நிவேதா பெத்துராஜ்! வாயடைத்து போகும் உண்மை!

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான 'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மதுரை பொண்ணு நிவேதா பெத்து ராஜ். துபாயில் பிறந்து வளர்ந்தவராக இருந்தாலும், தமிழிலும் அம்மணி பொளந்து கட்டியதால், அடுக்கடுக்காக தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தது.
 

cinema Apr 3, 2019, 4:00 PM IST

police action against actresspolice action against actress

பொங்குறதை நிறுத்துங்க...நடிகை நிவேதா பெத்துராஜ் மீது போலிஸ் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்குமாம்...

உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் செல்ஃபோனுடன் சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை தனது முகநூலில் பதிந்த நடிகை நிவேதா பெத்துராஜ் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

cinema Mar 22, 2019, 11:26 AM IST

actress caught with cellphone at templeactress caught with cellphone at temple

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்...சர்ச்சையில் சிக்கி அவசரமாக பல்டி அடித்த நடிகை...


உயர் நீதிமன்ற உத்தரவை மீறி நடிகை நிவேதா பெத்துராஜ் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போனை எடுத்துச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இச்செய்தி வலைதளங்களில் வைரலாகிக்கொண்டிருப்பதை ஒட்டி தனது முகநூல் பக்கங்களில் இருந்த பதிவுகளையும் படங்களையும் சற்று முன்னர் டெலிட் செய்தார் நிவேதா.

cinema Mar 21, 2019, 4:39 PM IST

vijay sethupathi's new filmvijay sethupathi's new film

நிவேதா பெத்துராஜ்,ராஷி கன்னாவுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய படம்...ஹைதராபாத்தில் தொடங்கியது..

’சூப்பர்ப் டீலக்ஸ்’, ‘மாமனிதன்’ ஆகிய படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கும் நிலையில் நிவேதா பெத்துராஜ், ராஷி கன்னா ஆகிய இரு நாயகிகளுக்கு ஜோடியாக விஜய் சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத்தில் தொடங்கியது.

cinema Mar 5, 2019, 2:38 PM IST

actress nivetha pethuraj reveals about thimir pudichavan movieactress nivetha pethuraj reveals about thimir pudichavan movie

‘அந்த அசிங்கமான ஸ்டில்ஸ் என்னோடதுதான்’...உண்மையைப் போட்டு உடைக்கும் மதுரைப்பொண்ணு

தீபாவளி ரேஸில் ’சர்கார்’விஜயுடன் மோதும் விஜய் ஆண்டனியின் ‘திமிறு புடிச்சவன்’ படத்தின் நாயகி நிவேதா பெத்துராஜ் இந்தப்படம் தன்னை அடுத்த லெவலுக்கு எடுத்துச்செல்லும் என்று ஆணித்தரமாக நம்புகிறார். புல்லட் ஓட்டும் திமிர் பிடித்த போலீஸ் கேரக்டராம் இதில் அவருக்கு.

cinema Oct 28, 2018, 10:28 AM IST

Nivetha pethuraj hot imagesNivetha pethuraj hot images

நிவேதா பெத்துராஜ் தங்கமான பொண்ணாச்சே.... ஏன் இப்படி தரைமட்டத்துக்கு வந்தா...?

நிவேதா பெத்துராஜ். ‘ஒரு நாள் கூத்து’ படத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களில் காதல் நஞ்சைக்கலந்தவர்.   ரிலீஸாகி ஆண்டுகள் சில ஆனாலும் அப்படத்தில் இடம்பெற்ற ‘அடியே அழகே அழகே அடியே’ பாடல்தான் இன்றைக்கும் காதலர்கள் பலரின் ரிங் டோன்.

cinema Oct 26, 2018, 10:24 AM IST

nivetha pethuraj sexual harresment nivetha pethuraj sexual harresment

பாலியல் தொந்தரவுக்கு ஆளான தமிழ் நடிகை நிவேதா பெத்துராஜ் ...!

ஒருநாள் கூத்து திரைப்படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மதுரை பொண்ணு நடிகை நிவேதா பெத்துராஜ்

Apr 15, 2018, 12:12 PM IST