மஞ்சள் மகிமை ’பின்னணி...’தீபாவளிக்கு வெளியிட்டு இணையத்தை கலக்கும் நிவேதா பெத்துராஜ்..!

First Published 28, Oct 2019, 5:07 PM

தமிழ், தெலுங்கில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிவேதா பெத்துராஜ், தீபாவளி சிறப்பு போட்ஷூட் புகைப்படங்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

தற்போது நிவேதா பெத்துராஜ் வெங்கட்பிரபுவின் பார்ட்டி திரைப்படத்திலும், விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் திரைப்படத்திலும், விஷ்ணு விஷாலின் ஜகஜால கில்லாடி படத்திலும், பிரபுதேவாவின் பொன்மாணிக்கவேல் திரைப்படத்திலும் நடித்து வருகிறார், சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம்.

அப்படி அவர் மஞ்சள் நிற உடையில் தீபாவளிக்காக ஷூட் செய்யப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ட்விட்டர் ட்ரெண்டிங்கில் நிவேதா பெத்துராஜ் ஹேஷ்டாக் மூன்றாமிடத்தில் உள்ளது. 

பார்ட்டி படத்தில் நடிக்குது இந்த பார்ட்டி

பார்ட்டி படத்தில் நடிக்குது இந்த பார்ட்டி

மதுரைக்கார பொண்ணு ஆளை மயக்கும் கண்ணு...

மதுரைக்கார பொண்ணு ஆளை மயக்கும் கண்ணு...

ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான பெத்து

ஒரு நாள் கூத்து படத்தில் அறிமுகமான பெத்து

சங்கத்தமிழனில் நடித்து வரும் தமிழச்சி..

சங்கத்தமிழனில் நடித்து வரும் தமிழச்சி..

திமிரு புடிச்சவன்களையும் திணற வைக்கும் அழகி...

திமிரு புடிச்சவன்களையும் திணற வைக்கும் அழகி...

28 வயதில் கிக்கேற்றும் டிக் டிக் டிக் நாயகி

28 வயதில் கிக்கேற்றும் டிக் டிக் டிக் நாயகி

சிவப்பு சேலையில் ரெட் அலர்ட்...

சிவப்பு சேலையில் ரெட் அலர்ட்...

மஞ்சள் மகிமையால் மயக்கும் அழகி...

மஞ்சள் மகிமையால் மயக்கும் அழகி...

கோவில்பட்டி முறுக்கு சும்மா கிக்குனு தான் இருக்கு...

கோவில்பட்டி முறுக்கு சும்மா கிக்குனு தான் இருக்கு...

மஞ்சள் ஆடையிலே மயக்கும் பூங்குயிலே...

மஞ்சள் ஆடையிலே மயக்கும் பூங்குயிலே...

பின்னழகை காட்டி சின்னப் பையன்களை வாட்டி...

பின்னழகை காட்டி சின்னப் பையன்களை வாட்டி...

loader