சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு சீல் வைப்பு.. அடுத்தடுத்து அதிரடி சம்பவங்கள்..

கைது செய்யப்பட்டுள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீஸ் சீல் வைத்துள்ளனர்.

Share this Video

சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டிலும், சென்னை தியாகராய நகரில் செயல்பட்டு வரும் ‘சவுக்கு மீடியா’அலுவலகத்திலும் தேனி போலீசார் சோதனை செய்தனர். பிறகு கஞ்சா, செல்போன்,டேப், 2லட்சம் பணம், உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.

Related Video