வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வியக்க வைக்கும் நிவேதா பெத்துராஜ்!

First Published 31, Aug 2019, 6:05 PM

மதுரை பொண்ணு நிவேதா பெத்துராஜ், மிகவும் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறார். என்னதான்... திரையுலகத்தில் பிஸியாக இருந்தாலும், மனதிற்கு பிடித்த இடங்களுக்கு இவர் செல்ல மறப்பது இல்லை என்பது இந்த புகைப்படங்களை பார்த்தாலே தெரிகிறது.
 

உலக உருண்டைக்கே முத்தமா?

உலக உருண்டைக்கே முத்தமா?

இயற்கை சூழலில் செம கிளிக்

இயற்கை சூழலில் செம கிளிக்

குழந்தை போல் ஆட்டம்

குழந்தை போல் ஆட்டம்

ஆங்கிரி பேர்டு பொண்ணு

ஆங்கிரி பேர்டு பொண்ணு

மண்டை மேல கொண்டை இருக்கும் இது என்ன கிளி

மண்டை மேல கொண்டை இருக்கும் இது என்ன கிளி

இதய ராணியோ...?

இதய ராணியோ...?

கார் மேல் அமர்ந்து என்ன ஒரு கெத்து

கார் மேல் அமர்ந்து என்ன ஒரு கெத்து

புடவை கட்டுறதுல கூட வித்தியாசம்

புடவை கட்டுறதுல கூட வித்தியாசம்

நிவேதா முகம் சரியாய் தெரியலானாலும் இவங்க இருக்கும் இடம் வேற லெவல்

நிவேதா முகம் சரியாய் தெரியலானாலும் இவங்க இருக்கும் இடம் வேற லெவல்

loader