மதுரை பொண்ணு, நிவேதா பெத்துராஜ் அவரின் அம்மா நைட்டியை போட்டு கொண்டு, மிகவும் எதார்த்தமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார். 

மதுரை பொண்ணு, நிவேதா பெத்துராஜ் அவரின் அம்மா நைட்டியை போட்டு கொண்டு, மிகவும் எதார்த்தமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நைட்டி என்கிற உடையை தற்போது பெரிதாக இளசுகள் கண்டு கொள்வது இல்லை. மாறாக நைட் பேண்ட், டாப் , ஸ்கர்ட், போன்ற வற்றை தான் அதிகம் அணிகிறார்கள். வேலைக்கு செல்லும் பெண்களும் பெரிதாக நைட்டிகள் போடுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை. 

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில், நடிகை நிவேதா பெத்துராஜ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.

படித்தது, வளர்ந்தது, எல்லாம் வெளிநாட்டில் என்றாலும், தமிழ் நாட்டு பொண்ணு என நிரூபிப்பது போல் நைட்டி அணிந்துள்ளார் என ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

View post on Instagram

நிவேதா பெத்துராஜ்.. இந்த புகைப்படத்திற்கு கீழே "சந்தோஷமாக உணர்கிறேன், அம்மாவின் நைட்டி, பழைய பாடல்கள், செல்ல பிராணிகள் மற்றும் குடும்பத்தோடு நேரம் கழிகிறது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

இவரின் இந்த புகைப்படத்திற்கு 60 ,000 லைக்குகளுக்கு மேல் ரசிகர்கள் குவித்துள்ளனர். கலர் கலர் உடை அணிந்து, மேக்அப் போட்டுகொண்டு போட்டோஷூட் நடத்தி புகைப்படம் வெளியிடும் நடிகைகள் மத்தியில், நிவேதா தனியாக தெரிகிறார்.