கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் வாரத்திலேயே மாணவர்களுக்கு இரண்டு நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பள்ளிகள் திறப்பை இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்பதால் ஜூன் 15ஆம் தேதிக்கு பிறகு பள்ளிகள் திறக்க வேண்டும் என முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மது விற்பனை அரசுகளுக்கு பெரும் வருவாய் ஈட்டித் தருகிறது. புதுச்சேரியில் மது விற்பனை முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ள நிலையில், கலால் துறை மது விலையை உயர்த்தி இளைஞர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
வருவாய் துறையில் VAO வேலைவாய்ப்பு 2025. சம்பளம் ரூ. 81,100 வரை. 12வது தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். ஜூன் 14, 2025க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
BJP Leader Murder: புதுச்சேரி பாஜக இளைஞரணி துணைத் தலைவர் உமா சங்கர், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கோடை விடுமுறை முடிந்து தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று யோசிக்கிறீர்களா? பள்ளிக் கல்வித்துறை அதிகாரப்பூர்வ தேதியை அறிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு படிக்கவும்!
புதுச்சேரியில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் தொடரில் புல்ஸ் vs டைகர்ஸ் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் மாநில அளவிலான டி20 கிரிக்கெட் தொடரில் புல்ஸ் vs டஸ்கர்ஸ் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் கிரிப்டோ கரன்சி முதலீட்டில் முன்னாள் ராணுவ வீரர் ஒரு கோடி ரூபாய் இழந்துள்ளார். நடிகை தமன்னா முன்னிலையில் முதலீடு செய்து ஏமாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Puducherry News in Tamil - Get the latest news, political updates, events, and happenings from Puducherry (Pondicherry) UT on Asianet News Tamil. புதுச்சேரி (பாண்டிச்சேரி) யூனியன் பிரதேசத்தின் சமீபத்திய செய்திகள்.