
Viral ஆகி வரும் Cookie tin recipe-யை தினை வைத்து எப்படி செய்வது ?
Viral ஆகி வரும் Cookie Tin recipe-யை தினை வைத்து இப்போது வீட்டிலேயே எளிமையாக செய்து பார்ப்போம் . இந்த recipe-யில் நான் Thinai மாவுடன் Wheat flour சேர்த்து soft & perfect texture கிடைக்க செய்கிறேன் . Tea timeக்கு perfect snack , Kids lunch boxக்கு super option , Healthy twist கொண்ட tasty dessert . இது எப்படி செய்யலாம் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம் .