14 நாட்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் தோன்றும் மாற்றங்கள்/Dr.JagadeeswariRajalingam.BSMS.,

Share this Video

நீங்கள் தினமும் தேநீர், காபி, இனிப்பு, பிஸ்கட், குளிர்பானம் போன்றவற்றை சாப்பிடுகிறீர்களா? 14 நாட்கள் சர்க்கரை முற்றிலும் நிறுத்தினால் உங்கள் உடலில் என்ன மாற்றம் ஏற்படும்? இந்த காணொளியில், 14 நாட்கள் (Added Sugar) தவிர்த்தால் உடலில் நாள்தோறும் ஏற்படும் மாற்றங்களை அறிவியல் அடிப்படையில் காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video