தொடை இடுக்குகளில் கருமை ஏற்பட முக்கிய காரணங்கள்

Share this Video

நமது உடலில் மற்ற இடங்களை விட தொடை இடுக்கு மற்றும் மறைவான பகுதிகளில் சிலருக்கு அதிக கருமை நிறம் காணப்படலாம். இது பலருக்கு ஒருவிதமான தயக்கத்தையும் கவலையையும் ஏற்படுத்தும். உராய்வு (Friction), வியர்வை, ஹார்மோன் மாற்றங்கள் அல்லது தவறான ஆடைத் தேர்வுகள் என இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video