கோதுமை காரட் Muffins

Share this Video

குழந்தைகளுக்கு ஹெல்தியான ஸ்நாக்ஸ் தேடுகிறீர்களா?இந்த கோதுமை காரட் மஃபின்ஸ் மிகவும் மென்மையானதும் சுவையானதும் ஆக இருக்கும். இது மைதா இல்லாமல் முழு கோதுமை மாவில் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.இந்த ரெசிபியின் சிறப்புகள்:• மைதா இல்லாமல் முழு கோதுமை மாவில் தயாரிப்பு• காரட் சேர்த்ததால் சத்தானது• குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஏற்ற ஹெல்தி ஸ்நாக்ஸ்• வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.மேலும் இப்படிப் பட்ட சிறுதானியம் மற்றும் ஹெல்தி பேக்கிங் ரெசிபிகளுக்கு எங்கள் சேனலை Subscribe செய்யுங்கள்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

Related Video