கம்பு தேங்காய் குக்கீஸ்

Share this Video

கம்பும் தேங்காயும் சேர்த்து இவ்வளவு சுவையான குக்கீஸ் செய்யலாம்! மைதா இல்லாமல், வீட்டிலேயே எளிமையாக செய்யக்கூடிய கம்பு தேங்காய் குக்கீஸ் ரெசிபி இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு நல்ல ஸ்நாக்.

Related Video