ஜாங்கிரி சாப்பிடணுமா? அப்ப இந்த கருப்பட்டி மினி ஜாங்கிரிய try பண்ணுங்க

Share this Video

கருப்பட்டி மினி ஜாங்கிரி | ஆரோக்கியமான இனிப்பு ரெசிபி இந்த வீடியோவில் நாம வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கருப்பட்டி மினி ஜாங்கிரி ரெசிபியை பார்க்கலாம் 😊 இது சாதாரண ஜாங்கிரி இல்ல 👉 கருப்பு உளுந்து (Black Urad Dal)👉 அரிசி 👉 கருப்பட்டி (Palm Jaggery) இந்த மூன்று முக்கியமான பொருட்களாலே தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான இனிப்பு 💛

Related Video