
சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த பழங்கள்
சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழம் சாப்பிடலாமா? எந்த பழங்கள் பாதுகாப்பானது? குளுக்கோஸ் அளவு” வேகமாக உயராத பழங்கள் எவை? இந்த காணொளியில், தமிழ்நாட்டில் எளிதாக கிடைக்கும் பழங்களின் Glycemic Index மற்றும் Glycemic Load பற்றி எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.