
🚫 இந்த 4 தப்பு பண்ணா Kidney Stone நிச்சயம்!/DrJagadeeswariRajalingam.BSMS.,
Kidney Stone வர நீங்க நினைக்காத இந்த 4 காரணங்களும் இருக்கலாம்!வெறும் தண்ணி கம்மியா குடிக்கிறது மட்டும் காரணமில்லை மச்சான்...1️⃣ அதிக வேர்வை & நீர்ச்சத்து குறைவது ☀️💦2️⃣ தேவையில்லாத Painkillers & Supplements 💊3️⃣ உடற்பயிற்சி இல்லாமை (Sedentary Lifestyle) 🪑4️⃣ ஸ்ட்ரெஸ் & பரம்பரை (Genetics) 🧬💡 இதையெல்லாம் தடுத்து, ஆரோக்கியமா இருக்க இந்த வீடியோவை SAVE பண்ணிக்கோங்க!📌 தண்ணி குடிக்காம, ஒரே இடத்துல உட்கார்ந்து வேலை பாக்குற உங்க ஃபிரெண்ட்ஸ்க்கு இப்பவே இந்த வீடியோவை SHARE பண்ணுங்க!