இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

07:17 AM (IST) Jul 22
10:55 PM (IST) Jul 21
Karthigai Deepam 2 Today Episode serial Update in Tamil : தலைவர் பதவிக்கு நல்லவர்கள் தான் வரவேண்டும் என்றும் அது தான் ஊருக்கு நல்லது என்றும் நடிகர் கார்த்திக் ராஜா கூறியுள்ளார்.
10:18 PM (IST) Jul 21
முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து அப்பல்லோ மருத்துவமனை லேட்டஸ்ட் அப்டேட் வெளியிட்டுள்ளது.
09:42 PM (IST) Jul 21
09:25 PM (IST) Jul 21
09:14 PM (IST) Jul 21
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் நலம் விசாரித்தனர்.
09:12 PM (IST) Jul 21
RJ Balaji Gives Suriya Karuppu Movie Update in Tamil : சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தின் டீசர் வரும் 23 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஆர்ஜே பாலாஜி அறிவித்துள்ளார்.
08:54 PM (IST) Jul 21
மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் சிபிஎஸ்இ பள்ளிகளில் உயர்தர சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளியின் அனைத்து முக்கிய இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும்.
08:41 PM (IST) Jul 21
சென்னையில் பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டு இரவு நேர போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.
07:52 PM (IST) Jul 21
காலநிலை மாற்றம் வெப்பநிலை உயர்வு மற்றும் பேரழிவுகளைத் தாண்டி, குழந்தைகளின் கல்வியையும் கடுமையாகப் பாதிக்கிறது. அதீத வெப்பம் மற்றும் இயற்கைச் சீற்றங்களால் பள்ளிகள் மூடப்படுவதும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் போவதும் அதிகரிக்கிறது.
07:17 PM (IST) Jul 21
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 10 கொலைகள் நடந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
07:00 PM (IST) Jul 21
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சீக்கிரம் குணமடைய பிரார்த்தனை செய்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
06:58 PM (IST) Jul 21
கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு சிறு காய்கறி வியாபாரிக்கு ரூ. 29 லட்சம் ஜி.எஸ்.டி செலுத்த நோட்டீஸ். புதிய காய்கறிகளுக்கு ஜி.எஸ்.டி விலக்கு இருந்தும், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் காரணமாக இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
06:57 PM (IST) Jul 21
எண் கணிதத்தின் படி, உங்கள் பிறந்த தேதியை வைத்து உங்களுக்கு காதல் திருமணம் நடக்குமா? அல்லது நிச்சயக்கப்பட்ட திருமண நடக்குமா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
06:46 PM (IST) Jul 21
Karthigai Deepam 2 Panchayat Elections : கார்த்திகை தீபம் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
06:03 PM (IST) Jul 21
05:52 PM (IST) Jul 21
மாறி வரும் காலநிலையிலும் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் இருக்க சில முக்கியமான பழக்கங்களை கடைபிடிப்பது அவசியம். இந்த வாழ்க்கை முறை மாற்றம் அவர்களுக்கு பல நலன்களை தரும். ஆரோக்கியத்துடன் சுறுசுறுப்பையும் தரக் கூடியதாக இருக்கும்.
05:47 PM (IST) Jul 21
படுக்கை அறையில் நாம் பயன்படுத்தும் சில பொருட்கள் நம்முடைய தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன. அந்த பொருட்கள் குறித்து இந்த பதிவில் காணலாம்.
05:41 PM (IST) Jul 21
சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியானார்கள். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர்.
05:23 PM (IST) Jul 21
மழைக் காலத்தில், ஈரபதத்தின் காரணமாக சில உணவுகள் எளிதில் கெட்டுப் போய் விடும். ஆனால் மழைக்காலத்திலும் எளிதில் கெட்டுப் போகாத உணவுகள் சில உள்ளன. இவைகள் ஆரோக்கியமானவை என்பதால் மழைக்காலத்தில் இவற்றை அதிகம் எடுத்துக் கொள்ளலாம்.
05:14 PM (IST) Jul 21
Sun Transit July 2025 in Cancer Palan in Tamil : மிதுனத்திலிருந்து கடக ராசிக்கு பெயர்ச்சியான சூரியன் 5 ராசிகளின் வாழ்க்கையில் விபரீதமான பலன்களை தரப் போகிறது. அதைப் பார்க்கலாம்.
05:02 PM (IST) Jul 21
04:57 PM (IST) Jul 21
சில குடும்பங்களில் தொடர்ந்து ஆண் குழந்தைகள் அல்லது பெண் குழந்தைகள் பிறப்பதற்கு என்ன காரணம் என்பதை ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர்.
04:56 PM (IST) Jul 21
டீ குடிக்கும் போதும் அதோடு பிஸ்கட் தொட்டு சாப்பிடுவது பலரது பிடித்தமான விஷயம். இது பலரும் கடைபிடிக்கும் பழக்கம் ஆகும். ஆனால் டீ உடன் பிஸ்கட்டை சேர்த்து சாப்பிட்டால் அது உடலுக்கு ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
04:45 PM (IST) Jul 21
புற்றுநோயை ஆரம்பத்திலேயே சில அறிகுறிகளை வைத்து கண்டறியலாம். அதில் முக்கியமான 10 அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
04:35 PM (IST) Jul 21
தினமும் காலையில் வாக்கிங் செல்லவும், 10,000 ஸ்டெப்கள் நடக்கவும் பலருக்கும் நேரம் இருப்பது கிடையாது. இப்படிப்பட்டவர்கள் வாக்கிங் செல்லாமலேயே கலோரிகளை எரிப்பதற்கு ஈஸியான, சூப்பரான வழிகள் உள்ளது. இவற்றை டிரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
04:34 PM (IST) Jul 21
உங்களது சரும் வகைக்கு ஏற்ற பெஸ்ட் ஃபேஸ் ஷீட் மாஸ்குகளை தேர்வு செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம்.
04:27 PM (IST) Jul 21
மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால், கிட்டத்தட்ட அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. தற்போது சந்தையில் கிடைக்கும் சிறந்த மின்சார காரைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.
04:26 PM (IST) Jul 21
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் உடல் நிலை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
04:24 PM (IST) Jul 21
04:20 PM (IST) Jul 21
04:12 PM (IST) Jul 21
சீரகம், கருஞ்சீரகம் இரண்டுமே உடல் நலத்திற்கு சிறந்தது தான். ஆனால் முடி வளர்ச்சியை வேகமாக தூண்டக் கூடிய ஆற்றல் எதற்கு அதிகம் உண்டு என்பதை தெரிந்து கொண்டு, அதை முறையாக பயன்படுத்தினால் அடர்த்தியான, ஆரோக்கியமான, நீளமாக தலைமுடியை பெற முடியும்.
03:55 PM (IST) Jul 21
03:55 PM (IST) Jul 21
நேர்த்தியான வடிவமைப்பு, திறமையான பேட்டரி மற்றும் நகரத்திற்கு ஏற்ற வரம்பு ஆகியவற்றுடன், இது பெட்ரோல் கார்களுக்கு ஒரு ஸ்மார்ட் மாற்றீட்டைத் தேடும் நகர்ப்புற பயணிகளுக்கு ஏற்றது.
03:52 PM (IST) Jul 21
வங்கதேசத்தில் பள்ளி வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.
03:46 PM (IST) Jul 21
ஜூலை 21, 2015 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 10 ஆண்டுகளை நிறைவு செய்து, ஹூண்டாய் க்ரெட்டா ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில், உள்நாட்டு சந்தையில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
03:33 PM (IST) Jul 21
வேட்டுவம் படப்பிடிப்பின் போது மரணமடைந்த ஸ்டண்ட் மேன் ராஜுவின் குடும்பத்திற்கு நடிகர் சிம்பு மிகப்பெரிய தொகை கொடுத்து உதவி உள்ளாராம்.
03:30 PM (IST) Jul 21
03:22 PM (IST) Jul 21
03:19 PM (IST) Jul 21
இந்திய அணியில் இருந்து ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் விலகியுள்ளனர். இந்திய அணியின் பிளேயிங் லெவன் குறித்து பார்க்கலாம்.