இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:20 AM (IST) Jan 30
உஷாவின் புகழ்பெற்ற விளையாட்டு அரசியல் வாழ்க்கை முழுவதும் எப்போதும் உறுதுணையாக இருந்தார்.
10:18 AM (IST) Jan 30
Pandian Stores: ஐபிஎஸ் ஆகும் கனவுடன் ராஜி, கதிரின் முழு ஆதரவுடன் பயிற்சி மையத்தில் சேர்ந்து சென்னைக்கு பயணமாகிறார். மறுபுறம், சரவணன் டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியதால் மனமுடைந்த தங்க மயில், மீனாவிடம் தன் தவறுகளை ஒப்புக்கொண்டு கண்ணீர் விடுகிறார்.
10:12 AM (IST) Jan 30
அய்யனார் துணை சீரியலில் நிலாவை சந்தேகப்படும் சோழன், அவர் ராகவ்வை காதலிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
09:58 AM (IST) Jan 30
09:42 AM (IST) Jan 30
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2-வின் இந்த எபிசோடில், கதிர் ராஜியை ஐபிஎஸ் படிக்க பயிற்சி மையத்தில் சேர்க்கிறார். மறுபுறம் தங்கமயிலுக்கு மீனா ஆறுதல் கூறுகிறார். ராஜியின் லட்சிய பயணமும், மயிலின் குடும்ப போராட்டமும் கதையில் திருப்பங்களை ஏற்படுத்துகின்றன.
09:40 AM (IST) Jan 30
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜுக்காக மிகப்பெரிய ஆர்டரை வாங்கிக் கொடுத்துள்ள ரோகிணி அவருடன் புது டீலிங் ஒன்றையும் போட்டுள்ளார். அதைப்பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
08:43 AM (IST) Jan 30
தவெக தலைவர் விஜய், அதிமுகவை ஊழல் கட்சி என விமர்சித்ததற்கு, எடப்பாடி பழனிசாமி விஜய்யை சிறந்த நடிகர் ஆனால் அரசியல்வாதி அல்ல என சாடினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள தவெகவின் நாஞ்சில் சம்பத், எடப்பாடியின் நிலைப்பாடு தடுமாற்றம்.
08:41 AM (IST) Jan 30
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் பினாமி குமாரின் ஆட்களால் கடத்தப்பட்டிருந்த ஜனனியின் கதையை முடித்துவிட்டதாக ரெளடிகள் சொல்லி உள்ளனர். இதன்பின் என்ன ஆனது என்பதை பார்க்கலாம்.