- Home
- Cinema
- Megha Akash : மஞ்ச காட்டு மைனா! தங்கம் போல் ஜொலிக்கும் நடிகை மேகா ஆகாஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
Megha Akash : மஞ்ச காட்டு மைனா! தங்கம் போல் ஜொலிக்கும் நடிகை மேகா ஆகாஷ் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
நடிகை மேகா ஆகாஷ் மஞ்சள் நிற சேலையில் இருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

தெலுங்கு சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை மேகா ஆகாஷ்.
'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்களில் நடித்தார்.
2024 ஆண்டு சாய் விஷ்ணு என்பவரை திருமணம் செய்து கொண்டார். சாய் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான திருநாவுக்கரசரின் இளைய மகன் ஆவார்.
இந்நிலையில் நடிகை மேகா ஆகாஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

