- Home
- Cinema
- Anupama Parameswaran : காந்தப் பார்வை..! டைட்டான உடையில் கிறங்க வைக்கும் லுக்கில் அனுபாமா கிளிக்ஸ்
Anupama Parameswaran : காந்தப் பார்வை..! டைட்டான உடையில் கிறங்க வைக்கும் லுக்கில் அனுபாமா கிளிக்ஸ்
நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கில் பிஸியாக நடித்து வருகிறார்.
தனது நடிப்பால் தென்னிந்தியாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார்.
இந்நிலையில் நடிகை அனுபாமா டைட்டான ஸ்லீவ்லெஸ் சுடிதாரில் இருக்கும் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அவற்றிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

