MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • Anupama Parameswaran : நீல நிற உடையில் இருக்கும் தேவதை.. அனுபமா பரமேஸ்வரனின் க்யூட் போட்டோஸ் இதோ..

Anupama Parameswaran : நீல நிற உடையில் இருக்கும் தேவதை.. அனுபமா பரமேஸ்வரனின் க்யூட் போட்டோஸ் இதோ..

நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ramya s
Published : Apr 09 2024, 11:04 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

பிரேமம் படத்தின் மூலம் தென்னிந்தியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அனுபமா பரமேஸ்வரன். படத்தில் கேமியோ ரோலில் வந்திருந்தாலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புகள் குவிய தொடங்கின.

28

அ, ஆ என்ற தெலுங்கு படத்தில் நிதின், சமந்தாவுடன் இணைந்து நடித்தார் அனுபமா. இதை தொடர்ந்து பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் அவர் நடித்திருந்தார். 

38

கடந்த 2016-ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான கொடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார் அனுபமா. இந்த படத்தில் தனுஷ்க்கு ஜோடியாக நடித்த அனுபமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

48

தொடந்து அடுத்தடுத்து தமிழ் படங்களில் அனுபமா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தெலுங்கு, மலையாள படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். மேலும் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான நடசார்வபௌமா என்ற கன்னட படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இந்த படத்தில் புனித் ராஜ்குமாருக்கு ஜோடியாக அவர் நடித்திருந்தார்.

58

தொடர்ந்து தெலுங்கு, மலையாள படங்களில் பிசியாக இருந்த அனுபமா மீண்டும் தள்ளிபோகாதே என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதர்வா ஹீரோவாக நடித்த இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

68

பின்னர் 2022-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான கார்த்திகேயா 2 படத்தில் அவர் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. 

78

தொடர்ந்து தெலுங்கு திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் அனுபமா சமீபத்தில் வெளியான சைரன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அவர் தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

88

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன், அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நீல நிற புடவையில் க்யூட்டாக போஸ் கொடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் ப்ளூ கலர் ட்ரஸ்ஸில் இருக்கும் தேவதை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
அனுபமா பரமேஸ்வரன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved