- Home
- Cinema
- Aparna Balamurali : கண்களால் ரசிகர்களை கைது செய்யும் 'அபர்ணா பாலமுரளி'.. அழகிய புகைப்படங்கள் இதோ!
Aparna Balamurali : கண்களால் ரசிகர்களை கைது செய்யும் 'அபர்ணா பாலமுரளி'.. அழகிய புகைப்படங்கள் இதோ!
நடிகை அபர்ணா பாலமுரளியின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.

நடிகை அபர்ணா பாலமுரளி '8 தோட்டாக்கள்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு சூர்யாவுடன் 'சூரரை போற்று' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இந்த படத்திற்காக சிறந்த நடிப்பிற்கான தேசிய விருதையும் பெற்றார்.
தொடர்ந்து வீட்ல விசேஷம், ராயன் உள்ளிட்ட படங்களில் நடத்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையானார்.
பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது வெள்ளை நிற அழகிய உடையில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்த்து வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

