MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • ராமதாஸ் கூட்டணியில் விசிக இருக்காது.. திருமாவளவன் திட்டவட்டம்.. திமுகவுக்கு தலைவலி!

ராமதாஸ் கூட்டணியில் விசிக இருக்காது.. திருமாவளவன் திட்டவட்டம்.. திமுகவுக்கு தலைவலி!

பாமகவில் அன்புமணி பக்கமே அனைவரும் உள்ளனர். ராமதாஸுக்கு செல்வாக்கு குறைவு என்றாலும் அவரையும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் பிரச்சனை ஏதும் இருக்காது. ராமதாஸுக்கு அனுதாப ஓட்டுகள் வந்தாலும் நமக்கு லாபம் தானே என திமுக கருதுகிறது.

2 Min read
Author : Rayar A
Published : Jan 30 2026, 08:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ராமதாஸ் எதிர்ப்பு
Image Credit : Asianet News

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ராமதாஸ் எதிர்ப்பு

அதிமுக - பாஜக அங்கம் வக்கிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாமக இணைவதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்த உடனே அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார் ராமதாஸ். கட்சியின் அங்கீகாரம் மற்றும் சின்னம் தொடர்பான விவகாரங்களில் தமக்கே இறுதி அதிகாரம் இருப்பதாக கூறிய அவர் கூட்டணி குறித்து நானே முடிவெடுப்பேன் என தெரிவித்து இருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
23
விசிக பெரும் முட்டுக்கட்டை
Image Credit : Asianet News

விசிக பெரும் முட்டுக்கட்டை

அன்புமணியின் தேசிய ஜனநாயக கூட்டணியை கடுமையாக விமர்சித்த ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகளைப் பாராட்டிப் பேசினார். இதனால் அவர் திமுக கூட்டணிக்குச் செல்லத் திட்டமிடுகிறாரோ என்ற கேள்வியை எழுப்பியது.

 பாமகவின் நீண்டகால அரசியல் எதிரியான திருமாவளவனின் விசிகவைக்கூட ஏற்றுக்கொள்ளத் தயார் என்று ராமதாஸ் தரப்பு கூறியிருந்தது. ஆனால் திமுக கூட்டணியில் ராமதாஸ் சேர்வதற்கு விசிக பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது.

பாமக இருக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம்

பாமக இருக்கும் கூட்டணியில் எந்த காலத்திலும் இருக்க மாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார். இந்த நிலையில், இதே கருத்தை இன்றும் உறுதிப்படுத்திய திருமாவளவன், ''பாமக, பாஜக அங்கம் கூட்டணியில் விசிக இருக்காது என்ற நிலைப்பாட்டை ஏற்கெனவே அறிவித்து விட்டோம். இதில் எந்த மாற்றமும் இல்லை'' என்று கூறியுள்ளார்.

33
திமுகவுக்கும் ஆர்வம் இல்லை
Image Credit : X/@arivalayam

திமுகவுக்கும் ஆர்வம் இல்லை

இதனால் ராமதாஸை ஏற்றுக்கொள்ள திருமாவளவன் தயாராகவில்லை என்பது முடிவாகி விட்டது. திருமாவளவனின் முடிவு திமுகவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைமையைப் பொறுத்தவரை, பல ஆண்டுகளாகத் தங்களோடு பயணிக்கும் நம்பகமான கூட்டாளியான விசிகவைப் பகைத்துக்கொண்டு, உட்கட்சிப் பூசலில் சிக்கியுள்ள ராமதாஸைச் சேர்த்துக்கொள்ளப் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என தகவல்கள் கூறின.

அனுதாப ஓட்டுகள் கிடைத்தால் லாபம்தானே

பாமகவில் அன்புமணி பக்கமே அனைவரும் உள்ளனர். ராமதாஸுக்கு செல்வாக்கு குறைவு என்றாலும் அவரையும் கூட்டணியில் சேர்த்துக் கொண்டால் பிரச்சனை ஏதும் இருக்காது. ராமதாஸுக்கு அனுதாப ஓட்டுகள் வந்தாலும் நமக்கு லாபம் தானே என திமுக கருதுகிறது. 

ஆனால் ''ராமதாஸ் இருக்கும் பக்கம் தலைவத்து படுக்க மாட்டேன். நானா? ராமதாஸா? நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்'' என திருமாவளவன் திமுகவிடம் அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பது அறிவாலய தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
திமுக
தொல். திருமாவளவன்
இராமதாஸ்
அரசியல்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
Recommended image2
Now Playing
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
Recommended image3
Now Playing
சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
Related Stories
Recommended image1
ராமதாஸ் பெற்றெடுக்காத பிள்ளை திருமாவளவன்..! சிறுத்தைக்கு ஐஸ் வைக்கும் அருள்..?
Recommended image2
நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved