தரை மட்டமான கட்டிடங்கள்.! காணாமல் போன வீடுகள்.! இயற்கையின் கோரதாண்டவத்தால் காணாமல் போன வெனிசுலா.!

Share this Video

ஒரே சில நொடிகள்... ஆனால் அந்த சில நொடிகளே ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிட்டன.* தென் அமெரிக்க நாடான வெனிசுலாவை தாக்கிய சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கம், நகரங்களையே சிதைத்து, மக்கள் மனதில் நீங்காத பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாலைகள் பிளந்தன, கட்டிடங்கள் தரைமட்டமானன, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

Related Video