
உக்ரைனே இருக்காது ! சீரிய டிரம்ப் !... பதிலடி கொடுத்த ஜெலென்ஸ்கி !
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கும், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியும் இடையே மோதல் வலுத்துள்ளது. ஜெலென்ஸ்கி ஒரு சர்வாதிகாரி என்று டிரம்ப் விமர்சித்த நிலையில், ஜெலென்ஸ்கி பதிலடி கொடுத்துள்ளார்.