
உக்ரைனுக்குள் நேட்டோவை உருவாக்குவோம்: ஜெலென்ஸ்கி!! பதவி விலக டிமாண்ட் இதுதானாம்!
உக்ரைன் மீது ரஷ்யா போரை நடத்துவதற்கு முக்கிய காரணமே நேட்டோதான். இந்நிலையில், தான் அதிபர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனில், உக்ரைன் நேட்டோவில இணைய வேண்டும் என்று ஜெலன்ஸ்கி வலியுறுத்த தொடங்கியுள்ளார்.