திடீரென மாயமான ஜி ஜின்பிங்.. சீனாவில் விரைவில் புதிய அதிபர்? என்ன நடக்குது?

Share this Video

சீனாவின் ஜி ஜின்பிங்கின் ஆட்சி முடிவுக்கு வருகிறதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை இது நடக்கும் பட்சத்தில் ஜி ஜின்பிங்கிற்கு பிறகு சீனாவின் அதிபராக பொறுப்பேற்க உள்ளவர்கள் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Video