நிலநடுக்கம் ஏன் நடந்தது ? விஞ்ஞானிகள் கொடுத்த விளக்கம்....சுனாமி வருமா ?

Share this Video

ரஷ்யாவின் காம்சட்காவில் நேற்று அதிகாலை 8.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இதனால் சுனாமியும், எரிமலை வெடிப்பும் கூட எற்பட்டிருந்தது. இந்நிலையில், இது குறித்த விஞ்ஞானிகள் விளக்கமளித்திருக்கின்றனர்.

Related Video