டிரம்ப் எங்களிடம் கெஞ்சினார் ஈரான் இஸ்ரேல் சண்டையை நிறுத்த முதலில் அழைத்தது யார்?

Share this Video

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போர் 12 நாட்களுக்கு பிறகு இன்று முடிவுக்கு வந்துள்ளது. இஸ்ரேலும், ஈரானும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளனர். டிரம்ப் சொன்னவுடன் இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டது.

Related Video