White House on tariffs| இந்தியா அமெரிக்க மதுபானங்களுக்கு 150% வரி விதிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது

Velmurugan s  | Published: Mar 12, 2025, 8:00 PM IST

அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் விதித்துள்ள வரிகள் குறித்து வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது. குறிப்பாக, இந்தியா அமெரிக்க மதுபானங்களுக்கு 150% வரி விதிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளது. நியாயமான வர்த்தகத்தை டிரம்ப் ஆதரிப்பதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

Video Top Stories