
இந்திய மாணவர்களை சுத்தவிடும் அமெரிக்கா விசா!! பேசி தீர்க்க மகிழும் இந்தியா!!
இந்திய அரசு அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது வெளியுறவு துறை அமைச்சகம் இந்த விவகாரத்தை அமெரிக்கா தூதரகம் மற்றும் வெளிவரவுத் துறையுடன் விவாதித்தும் உள்ளது அமெரிக்கா மாணவர் விசா பெறுவதில் இந்திய மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து இந்திய அரசு அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையும் நடத்தி உள்ளது