லண்டனில் இருந்து தங்கத்தை டன் கணக்கில் அவசரம் அவசரமாக எடுத்துச் செல்லும் அமெரிக்க! ஏன் தெரியுமா ?
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து அமெரிக்க வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் நியூயார்க்குக்கு அவசரம் அவசரமாக எடுத்துச் செல்கின்றன. இதனால் ஐரோப்பிய நாடுகளின் பொருட்களுக்கு டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் வரி விதிக்கலாம் என்பதால் அமெரிக்க வங்கிகள், அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் தாங்கள் லண்டன் வங்கியில் இருப்பு வைத்திருந்த தங்கங்களை நியூயார்க்குக்கு மாற்றி வருகின்றன