
துருக்கிக்கு ஆயுத உதவி.. உறவை பழைய நிலைக்கு திருப்ப அமெரிக்கா முயற்சி!
ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கியதற்காக துருக்கிக்கு ஆயுதங்களை கொடுக்காமல் அமெரிக்கா இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் சுமார் 304 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்க அமெரிக்கா முன் வந்திருக்கிறது.