உணவுக்காக வந்தார்கள் பட்டினியால் பலியாகும் உயிர்கள்! காசா குறித்த ஐநா வார்னிங்?

Share this Video

இஸ்ரேல் உதவிப் பொருட்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தியது. இரண்டு மாத போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இரண்டு வாரங்கள் கழித்து ஹமாஸுக்கு எதிரான இராணுவத் தாக்குதலை மீண்டும் தொடங்கியது. பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்களை விடுவிக்க ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கவே இவ்வாறு செய்வதாக இஸ்ரேல் கூறியது.

Related Video